தோனி தன் வாழ்க்கை பற்றிய படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் இன்று ப்ரோமோஷனுக்காக சென்னை வந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்க, ஜோதிகா மற்றும் அவரின் குழந்தைகளும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.
இதில் தோனி எழுந்து நின்று ‘என் வழி தனி வழி’ என சூப்பர் ஸ்டார் வசனத்தை கூற ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்தது.
செய்தி :: சாஹிப்...
வீடியோ:-
No comments:
Write comments