Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 3, 2016

ஏழைகள் பட்டியலில் இந்தி நடிகை தீபிக படுகோனேயின் பெயர்...!



உத்திரபிரதேச மாநிலத்தில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் பெயர் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் ஏழை மக்களுக்கென பிரத்யேக ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.இதனை கொண்டு மற்ற ரேஷன் கார்டுகளை விட மலிவான விலையில் அவர்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியும்.

இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சஹாப்கஞ்ச் கிராமத்தில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் தீபிகா படுகோன்,ராணி முகர்ஜி ,சோனாக்‌ஷி சின்கா போன்ற பாலிவுட் நடிகைகளின் பெயரில் போலியாக ரேஷன் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன.இதுமட்டுமல்லாமல் இந்த பெயருடைய ரேஷன் கார்டுகளில் மாதம் தோறும் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அலுவலக ஏடுகளில் பதிவாகியுள்ளது.

பல மாதங்களுக்கு பிறகு நடிகைகளின் பெயர் போலி ரேஷன் கார்டுகள் தங்கள் கிராமத்தில் புழங்கி வருவதை அறிந்த சஹாப்கஞ்ச் கிராம மக்கள்,இது குறித்து மாவட்ட துணை ஆட்சியாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic