மது அருந்திய நிலையில் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே அங்கு உரையாற்றினார். அவர் பேசிய விவகாரம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து விமல் வீரவன்ச கடும் குழப்பம் அடைந்துள்ளார். இதில் கடுப்பாகிப்போன அவர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனி வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள சென்றால் குடித்துவிட்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு சென்றால் நீங்கள் தான் அசிங்கப்பட வேண்டியது வரும் என காட்டமாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ராஜபக்சே எதுவும் பேசாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டாராம். ராஜபக்சே விமலை குறித்து என்ன பேசினார் என்பது முழுமையாக தெரியவில்லை.

No comments:
Write comments