தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நான்
கூறியதால்தான் பன்னீர் செல்வத்திற்கு அமைச்சரவை தலைவர் பதவி
வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து துறைகளும் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அமைச்சரவை தலைவராகவும் அவர் தற்காலிகமாக நியமிக்கபட்டார்.

இதனிடையே, பன்னீர் செல்வத்திற்கு அமைச்சரவை தலைவர் பதவி கிடைததற்கு நான் தான் காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் கூறியுள்ளார்,
இதுகுறித்து அவர் டூவிட்டரில் வெளியிட்ட பதிவில் "தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நான் கூறியதால் காரணத்தால் தான் பன்னீர் செல்வத்திற்கு அமைச்சரவை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments