Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 27, 2016

அமெரிக்கா மருத்துவமனையில்ர ஜினி - உடல் நிலை சரியில்லையா..?

Rajnikanth admitted american hospitalசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதனையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்கு தான் அமெரிக்கா சென்றார் என தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த தகவலை ரஜினிகாந்த் தரப்பு மறுத்துள்ளது. அவர் திரைப்படம் சம்மந்தமாகவே அமெரிக்கா சென்றார் என கூறப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். பின்னர் ஷங்கர் இயக்கும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனையடுத்து கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்திலும் அடுத்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தான் ரஜினி அமெரிக்கா சென்றார், அவர் சிகிச்சைக்காக தான் அங்கு சென்றார் என முன்னர் தகவல் வெளியானது. தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும், இந்த பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic