முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை விவகாரம் தொடர்பாக சசிகலாவும், அப்பல்லோ மருத்துவர்களும் சேர்ந்து கூட்டு சதி செய்து வருவதாக டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கு மேலாக உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தலைமையிலான மருத்துவர் குழு தமிழகம் வந்தது. அவரின் ஆலோசணையின் பேரில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலைமையை மறைப்பதாகவும், சசிகலாவும், அப்பல்லோ மருத்துவ நிர்வாகமும் சேர்ந்து கூட்டு சதி செய்தி வருவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

No comments:
Write comments