Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

பிரான்சில் சிரியா அகதிகள் என பொய் சொல்லி பிச்சை எடுப்பவர்கள் அதிகரிப்பு!

syrian refugees in france streets

பிரான்சில் பொதுமக்களின் அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்காக சிரிய அகதிகள் என பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தெரியவந்துள்ளது.

பாரிசின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் கடந்த ஒரு வருடமாகவே ஆண்கள் மற்றும் பெண்கள் கையில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்து வருகின்றனர்.

இவர்கள் மக்களின் அனுதாபம் மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக தங்களை சிரியாவை சேர்ந்த அகதிகள் என கூறிக் கொள்கின்றனர்.

எனவே சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது கவனமுடன் செல்ல வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் இவர்கள் ருமேனியாக நாட்டை சேர்ந்தவர்களே என கூறியுள்ள போலீஸார், பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic