Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 8, 2016

தந்தைக்கும் கட்டளை போட்டிருக்கும் 'இளைய தளபதி'!


தனது தந்தைக்கு நடிகர் விஜய் கடுமையான கட்டளை போட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கேரளாவில் உள்ள குமரகோம் சென்று இருந்தபோது வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில்தான் சென்னை வந்தார்.

வந்தவுடன் சினிமா சம்பந்தப்பட்ட வேளைகளில் சந்திரசேகர் கவனம் செலுத்தியுள்ளார். இதைப் பார்த்த விஜய், தனது தந்தைக்கு கடுமையான கட்டளை போட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வைத்துள்ளாராம். கொஞ்ச நாள் வீட்டில் ஓய்வு எடுத்த பின்னர்தான், சினிமா சம்பந்தப்பட்ட தன்னுடைய பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று கறாராக கூறி விட்டாராம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic