பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 4வது இடம் பிடித்தவர் தீபா கர்மாகர். இவருக்கு பாராட்டும், பரிசுகளும் குவிந்தன.
ஐதராபாத் பேட்மிண்டன் சங்க தலைவர் சாமுண்டேஸ்வரநாத் பிஎம்டபிள்யூ காரை பரிசாக அறிவித்தார். இதனை சச்சின் தெண்டுல்கர் வழங்கினார். இந்த நிலையில் சச்சின் கையால் கொடுத்த காரை அவர்களது சொந்த ஊரில் ஓட்டுவது கடினம். பராமரிக்க முடியாது. எனவே திருப்பி கொடுப்பதாக கூறப்பட்டது. அதற்கு பதிலாக வேறு ஒரு காரை பெறப்போவதாகவும் தீபா கர்மாகரின் தந்தை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சச்சின் பரிசாக கொடுத்த காரை திருப்பி கொடுப்பது குறித்து யோசிக்கவே முடியாது என தீபா கர்மாகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments