‘The image just stayed with me… So powerful!!’ என்று சகோதரி மதி கந்தசாமி ஜி+-ல் பகிர்ந்திருந்த இந்த புகைப்படம் (by Santu Brahma) என்னை பிரமிக்கவைத்தது. கையேந்தி நிற்பது நான்தான் என்றும் பட்டது.
பிரபாகர்-ன் மறுமொழி இது :: … அந்தம்மாவோட உடல் மொழியைக் கொண்டு பார்த்தால் நாம் எப்படி வேண்டுமானாலும் அனுமானித்துக் கொள்ளலாம். உதாரணமாக, உனக்கு கண்ணு இருக்கா தாயீ… இப்படி என் வவுத்துல அடிச்சு என்னோட கடைசி காட்டையும் அடிச்சி புடிங்கிட்டானே உனக்கு கண்ணு இருந்தா இப்படி பார்த்துகிட்டு சும்மா இருப்பியான்னும் கேக்கலாம்…
இப்படி நடையா நடந்து என் புள்ளைகளுக்கு ஒரு வழி காமின்னு கையேந்தி நிக்கிறேனே உனக்கு கண்ணு இல்லையா… உனக்கு எல்லாமே தெரியும் பார்த்து செய்யுன்னும் கேட்டு நிக்கலாம். ரொம்ப சிக்கலில்லாத ஓர் எளிமையான அம்மாவா இருக்கு, ஒரு பத்து பேருக்குள்ளர வாழுமா இருக்கும்.

No comments:
Write comments