நவம்பர் ஒன்பதாம் தேதி முழுவதும் என்.டி.டி.வி இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதித்துள்ளது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிதின் டைம் (நியூஸ் டைம் அசாம்) மற்றும் கேர்வேர்ல்டு ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் அதே நவம்பர் ஒன்பதாம் தேதி ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
வீட்டு வேலை செய்தபோது கொடூரமாக துன்புறுத்தப்பட்ட ஒரு மைனர் சிறுவனின் அடையாளத்தை வெளிக்காட்டியதற்காக பிரதிதிதின் டைம் டிவிக்கும், ஆட்சேபனைக்குரிய தகவல்களை ஒளிபரப்பியதற்காக கேர்வேர்ல்டு டிவிக்கும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments