Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 21, 2017

பீட்டாவிற்கு தடை! ஜல்லிக்கட்டிற்கு அனுமதி! தமிழர்களின் போராட்டம் வெற்றி

jallikattu ban removed

உலக முழுவதும் உள்ள தமிழர்களின் தீவிர போராட்டத்தின் பலனாக வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து அலங்காநல்லூரில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுதினமும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க இருக்கிறார், இதற்காக முதல்வர் பன்னீர் செல்வம் மதுரை பயணித்துள்ளார். அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பீட்டா அமைப்பும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic