Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 21, 2017

பீட்டா இயக்குனருக்கு கற்பழிப்பு மிரட்டலா...?


ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று பீட்டா அமைப்பினர் இயக்குநர் மணிலால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது "பீட்டா அமைப்பு, ஒரு தன்னார்வ அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் சட்டத்தை இயற்றுவதுஇல்லை; அமல்படுத்துவதும் இல்லை. சட்டப்படி தான் நாங்கள் நடக்கிறோம். மேலும், இந்தியாவில் உள்ள சட்டத்தின்படியே நாங்கள் போராடுகிறோம் என்றும் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், அதுகுறித்து சட்டரீதியாக சந்திப்போம். விலங்குகள் நலனுக்காக போராடும்போது எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை" என கூறியுள்ளார்.

மேலும் பீட்டா உறுப்பினர்களுக்கு ஆபாசமாக தொலைபேசி மிரட்டல்கள் வருகின்றன, தலைமை செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுராவுக்கு கற்பழிப்பு மிரட்டல் வந்துள்ளது,

ஆனால் இதுகுறித்து எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்றும், நாங்கள் எங்களுடைய பணிகளில் தீவிரமாக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic