சசிகலாவுக்கு ஆதரவு கொடுப்பதால் பலர் தன்னை போனில் தொடர்பு கொண்டு அசிங்க அசிங்கமா திட்டுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, நான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன், இது பலருக்கும் பிடிக்கவில்லை.
அதனால் என் மொபைல்போனில் பெண் என்றும் பார்க்காமல், கண்டபடி அசிங்க அசிங்கமாக திட்டுகின்றனர். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை.
இரண்டு நாட்களாக, என் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

No comments:
Write comments