Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 14, 2017

உடல் நிலை சரியில்லை, சரணடைய கால அவகாசம் வேண்டும் ! - சசிகலா


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். சசிகலா அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் முக்கியமான சில கட்சிப் பணிகள் இருக்கின்றன. அவை குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும் சசிகலாவுக்கு தற்போது உடல் நிலை சரியில்லை. ஆகவே உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அதனால் நீதிமன்றத்தில் சரணடைய நான்கு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic