இந்த தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்கட்சி மற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் நடைபெற்று வந்தது. குடியரசுக்கட்சி தனது அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய 2383 பிரதிநிதிகளின் வாக்குகளை பெற வேண்டும். அதே போன்று ஜனநாயக கட்சி தனது வேட்பாளரை தேர்வு செய்ய 1237 பிரதிநிதிகளின் வாக்குகளைப்பெறவேண்டும். ஜனநாயக கட்சியின் சார்பாக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு 1238 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே டொனால்ட் டிரம்பின் பேச்சிற்கு உலகம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
குடியரசு கட்சிக்கான அதிபர் வேட்பாளராக முன்னால் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டு வருகிறார். அவருக்கான முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments