பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கும் இதயத்தில் பிரச்சனை இருந்து வந்தது. இதை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், சிகிச்சை பெற்ற இங்கிலாந்து நாட்டிற்கு செல்லவிருக்கிறார் நவாஸ். வருகின்ற செவ்வாய்கிழமை இங்கிலாந்தில் நவாஸ் ஷெரீபிற்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.
இதனை கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி " நவாஸ் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக நாடு திரும்ப எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

No comments:
Write comments