தேர்தலில் எந்தக்கட்சிக்கு நாங்கள் ஆதரவு கிடையாது என நடிகர் சூர்யாவின் 'அகரம் ஃபவுண்டேஷன்' சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்கும் மேற்படிப்பு மேற்கொள்வதற்கும் உதவி செய்யும் வகையில் நடிகர் சூர்யா "அகரம்" என்னும் தொண்டு நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக ஆயிரக்கனக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
சமீபத்தில் இந்தி நிறுவனம் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனை தெளிவுபடுத்தும் விதமாக தங்கள் நிறுவனத்தின் சார்பில் எந்த கட்சிக்கு ஆதரவு இல்லை என்றும் தாங்கள் நடுநிலையாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்கும் மேற்படிப்பு மேற்கொள்வதற்கும் உதவி செய்யும் வகையில் நடிகர் சூர்யா "அகரம்" என்னும் தொண்டு நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக ஆயிரக்கனக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.சமீபத்தில் இந்தி நிறுவனம் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனை தெளிவுபடுத்தும் விதமாக தங்கள் நிறுவனத்தின் சார்பில் எந்த கட்சிக்கு ஆதரவு இல்லை என்றும் தாங்கள் நடுநிலையாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Write comments