இந்திய வங்கிகளில் 9600 கோடி ரூபாய் கடன்வைத்துவிட்டு திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்து, வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, லண்டனிற்கு எஸ்கேப் ஆனார் கிங் ஃபிஷர் நிருவன தலைவர் விஜய் மல்லையா.
இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், அவரை நாடு கடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைகளை இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. எப்படியாகினும் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் சர்வதேச காவல்துறை இன்டெர்போலை நாடியிருக்குறது மத்திய அரசு.
இந்நிலையில் தாங்கள் வழங்கிய கடனுக்கு பகரமாக கோவாவில் உள்ள மல்லையாவின் சொகுசு பங்களாவை தாங்கள் பறிமுதல் செய்துவிட்டதாகவும் இனி யாரும் அதர்கு உரிமை கோரி வர முடியாது எனவும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
சோற்றுக்குவழியில்லாமல் வறுமையில் வாடி வங்கிகளிலிருந்து கடன் வாங்கி வாழ்க்கை நடத்திய மல்லையாவின் கோவா குடிசை...

No comments:
Write comments