Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 23, 2016

அடடா..! பேஷ் பேஷ்! முதல்வரின் முதல் எட்டு...!

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்ற முதல் நாளான இன்று ஐந்து கோப்புக்களில் கையெழுத்திட்டார், அதில் படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படுவதற்கான முதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

தமிழகத்தில் சில்லறை மதுக்கடைகள் 500 மூடப்படுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இது தவிற நன்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மார்க் கடைகள் திறந்துவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் டாஸ்மார்க் கடைகளின் வேலை நேரம் 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளில் தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து முதல் நாளிலேயெ இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கூறியுள்ளது.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic