Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 24, 2016

தீவிரவாதிகளை கொன்றொழிப்போம் - அமெரிக்கா



சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்ல விமானம் மூலம் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாலிபான் மீது தாக்குதல் நடத்தியது, இதில் அவ்வமைப்பின் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் அரசு "எங்கள் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது, இது கண்டனத்திற்குரியதாகும்" என  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க துணைய் செய்தி தொடர்பாளர் மார் டோனரிடம் கேட்கப்பட்டதற்கும் "பாகிஸ்தான் நாட்டின் இறையான்மையை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை அழிப்போம், தாலிபானின் தலைவர் கொன்றதால் ஒட்டுமொத்த தாலிபான் அமைப்பினர் அவ்வளவு பேரையும் கொன்றதாக கருத முடியாது. ஆனால் இந்த தாக்குதலின் மூலம் அவர்களுக்கு நாங்கள் செய்தியை அனுப்பியுள்ளோம். தீவிரவாதத்தை ஒரு போதும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது. அமெரிக்காவின் எதிரிகள், அமெரிக்காவை நாசம் பண்ணியவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழிப்போம்" என்று கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic