Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 17, 2016

கிட்னி, கண் மாதிரி இப்ப இதையும் மாத்துறாங்கலாம்...!


அமெரிக்காவின் பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் முதல் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இது தாங்கள் செய்த பெரும் சாதனை என்றும் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் ஆணுறுப்பு தொடர்பான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் தாமஸ் என்னும் 64வயது நபர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய ஆணுறுப்பை மருத்துவர்கள் துண்டித்தனர். அண்மையில் அவருக்கு ஆணுறுப்பு தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அதனை பொறுத்துவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது.

அடுத்த சில மாதங்களில் தாமச் வழக்கமாக சிறுநீர் கழித்தல் மற்றும் பாலியல் தொடர்பான செயல்பாடுகளை அவர் பெறுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாமஸ் மிகுந்த சந்தோஷத்துடன் காணப்பட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic