சிம்புவின் ஒவ்வொரு வசனத்திற்கும் சூரி கொடுக்கும் பஞ்ச் வசனங்களால தியேட்டரே கலகலப்பாகிறது. முதன் முதலாக சிம்புடன் இணைந்திருக்கும் சூரிக்கு இந்த படம் ஒரு பெரிய வெற்றியை தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரே நடுங்கும் அளவிற்கு விசில் பறக்குது. அவ்வளவும் சிம்பு என்ற ஒத்த ஆளுக்குத்தான். ஒவ்வொரு காட்சிகளிலும் என்னையும் அவர் சேர்த்துகிட்டதுக்காக அவருக்கு நான் நன்ற சொல்லிக்கிறேன்" என்று சூரி கூறினார்.
பெரும்பாலும் சிம்புவின் படங்களில் சந்தானத்திற்கே அதிக வாய்பு கொடுக்கப்பட்டிருக்கும், இந்த முறை சந்தானத்தோடு சூரியும் இணைந்து கலக்கியிருக்கிறார். சிம்பு சூரி காம்பினேஷன் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

No comments:
Write comments