பாலிவுட் நடிகரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் இந்திய நல்லெண்ணத் தூதருமான சல்மான் கான் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒருலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை பாராட்டும் செய்கையாகத்தான் இந்த தொகைக்கான காசோலையை தான் வழங்குகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறைக்கு அரசு ஆதரவாகவெ இருந்து வருகிறது. நாமும் விளையாட்டுத்துறையை சிறப்பிக்கும் விதமாக சிறு பங்களிப்பு செய்வோம் என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments