பல ஆண்டுகளாக மத சகிப்புத்தன்மையும், மத வன்முறைகளும் இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருக்கின்றது. பல்வேறு குழுக்கள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக இந்த பிரச்சனையை நாடு முழுவதும் தூண்டி வருகின்றனர் என்றே கூறலாம்.
ஆனால் அதே சமயம் இந்தியாவில் வாழக்கூடிய பெரும்பாலான மக்கள் சமூக நல்லிணக்கத்தையே விரும்புகின்றனர். மத பிரச்சனைகளிலெல்லாம் அவர்கள் தலையிடுவதில்லை, தங்கள் எதிர்காலத்தை வளமாக்கவே அவர்கள் பாடுபட்டு வருகின்றனர். சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்து வருவதோடு மட்டும் நிறுதிக்கொள்ளாமல் அந்த சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவர்களுக்கு எதிராகவே குரல் கொடுக்கின்றனர். இதனை ஒரு சோதனையாகவே செய்து காட்டியிருக்கிறார் ரேடியோ மிர்சியின் ஆர். ஜே நவீத்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு முஸ்லிமைப்போல் வேடமிட்டு சென்று இந்துக்களுக்கு எதிராக பேசுவதும், இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்குச் சென்று முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவது போன்று பாவனை செய்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்...
(இந்தி மற்றும் ஆங்கிலம் புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு மட்டும்)

No comments:
Write comments