கொலொக்னி : ஜெர்மனியின் கொலொக்னி பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஜெர்மனியின், கொலொக்னியில் உள்ள பிளாண்ட்ரைசி தெருவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியில் 4பேர் விவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதில் திடீரென ஒருவரை, மற்றவர்கள் கத்தியால் தாக்க முற்பட்டதால் பதற்றத்தில், அந்த நபர் தனது காரில் ஏறி புறப்பட்டிருக்கிறா. இதனால் மற்ற நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் காரை சுட்டுள்ளனர். நல்லவேலையாக, கார் மீது மட்டும் தோட்டாக்கள் பாட்டுள்ளது. உயிர் தப்பிய நபர் போலீஸில் புகார் அளித்ததன் பெயரில் அங்கு போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பலரும் அனுமதியின்று கைத்துப்பாக்கிகளை வைத்திருப்பதே இத்தகைய தாக்குதல்களுக்கு காரணம் என கூறப்படுகிறது. சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களிலும் இதுபோன்ற மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments