புதுடெல்லி: விடுதலைப்புலிகளின் வேலுபிள்ளை பிரபாகரனின் துணைத்தலைவராக இருந்தவர் இந்தியாவின் உளவு அமைபான 'ரா'வின் உழவாளியாக இருந்துள்ளார் என அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது.
நீனா கோபால் என்ற பத்திரிகையாளர் 1991ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் பேட்டி கண்டார். அப்போது கோபாலசாமி மகேந்திரராஜா என்கின்ற மகாத்யா அராய்ச்சி மற்றும் ஆய்வுப்பிரிவின் முக்கிய நபராக இருந்ததாக ராஜீவ் காந்தி தெரிவித்ததாக கூறுகிறார்.
பிராபகரனின் படைக்குள் இருந்து வேவு பார்ப்பதற்காக 'ரா'வால் உருவாக்கப்பட்டு பயிற்ச்சி அளிக்கப்பட்டவரே மகாத்யா என்றும், அவர் 1989 களில் விடுதலை புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புக்களை வகித்தார் என நீனா கோபால் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தான் எழுதியுள்ள புத்தகமான 'பென்குவின்'ல் இதனை பதிவு செய்துள்ளார். மகாத்யா விடுதலை புலிகள் இயக்கத்தில் செல்வாக்கு மிக்கவராக உயர்ந்து, பிரபாகரனுக்கு எதிராக செயல்பட்டு அவரை நீக்கிவிட்டு விடுதலை புலிகள் இயக்கத்தை தன் வசப்படுத்த வலியுறுத்தப்பட்டிருந்ததாக அந்த புத்தகத்தில் நீனா கோபால் தெரிவித்துள்ளர்.
இந்தியாவின் 'ரா' அமைப்போட் மகாத்யாவுக்கு தொடர்பு இருந்ததை கண்டு பிடித்த விடுதலை புலிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய தகவல் கூட இந்திய உளவு அமைப்புகளுக்கு தெரியாமல் போனது. 1993களில் விடுதலை புலிகளின் கப்பல் படையினர் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் வேலுபிள்ளை பிரபாகரனின் சிறு வயது முதல் நண்பராக இருந்த படைத்த தளபதி கிட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விடுதலை புலிகளின் கப்பல் தொடர்பான தகவல்களை இந்திய இராணுவத்திற்கு மகாத்யாவே வழங்கியிருக்க வேண்டும் என விடுதலை புலிகள் இயக்கத்திற்கு சந்தேகம் இருந்தது.
இதனை அடுத்து மகாத்யாவை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்ற விடுதலைப்புலிகள் அவரை வாரக்கணக்கில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த மகாத்யாவால் நிற்பதற்கு, அமர்வதற்கும் கூட முடியாமல் போனது. பின்னர் 19 மாதங்கள் கழித்து 1994 மகாத்யா விடுதலை புலியினரால் கொலை செய்யபப்ட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 257 நபர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது போர் தொடுத்தார். இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 வருட போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ராஜபக்சே தெரிவித்தார்.
போர் நடைபெற்ற இறுதி கட்டத்தில் பிராபகரனும் இன்னும் முக்கிய நபர்களும் சரணடைந்துவிடுவார்கள் எனவும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரிக்கப்படுவார்கள் எனவும் அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள் என 'ரா' அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தினரோடு இந்திய இராணுவம் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினாலேயே விடுதலை புலிகள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறப்படுகிறது.
ராஜீ கொலை வழக்கு தொடர்பாக ரா அதிகார் ஒருவரு கூறியிருந்ததாவது "பிரபாகரனின் எண்ணத்தை நாங்கள் முன்கூட்டிய அறிந்திருந்தால், ராஜீவ் கொலையை நிச்சயம் நாங்கள் தடுத்திருப்போம்" என தெரிவித்துள்ளதாக நீனா கோபால் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
"இது எங்களுடைய தவறுதான். நாங்கள் கணிப்பதில் தவறு இழைத்துவிட்டோம். பிராபகரனின் எண்ணத்தை கணிக்க தவறிவிட்டோம். பிராபகரன் இத்தகைய பெரிய விளைவை ஏற்படுத்துவார் என நாங்கள் கனவில் எதிர்பார்க்கவில்லை. ராஜீவ் காந்தியைன் உயிரை பாதுகாக்க நாங்கள் தவறிவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.

நீனா கோபால் ராஜீவ் காந்தி மே 21 1991 ஸ்ரீபெரும்புதூர் மேடைக்கு செல்வதற்கு முன்பு வரை பேட்டி கண்டுள்ளார். ராஜீவ் காந்திக்கு தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதை முன்னரே உணர்ந்திருக்கிறார் என நீனா கோபால் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு வசதிகள் சரி வர செய்யப்பட்டிருக்கவில்லை. தெற்கு ஆசியாவில் ஏதாவது ஒரு அரசியல் தலைவர்கள் சாதிப்பதற்காக எந்த நடவடிக்கையில் இறங்கினாலே அவர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகிறார்கள் என ராஜீகாந்தி தன்னுடைய இறப்பிற்கு முன் தன்னிடம் தெரிவித்ததாக கூறுகிறார் நீனா கோபால்.

No comments:
Write comments