Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

புதுச்சேரி காங்கிரஸில் மீண்டும் பிளவு?


புதுச்சேரியில் முதல்வராக இருக்கும் நாராயணசாமிக்கும், மந்திரி சபையில் உள்ளவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ரங்கசாமியை எப்படியாவது காங்கிரஸில் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு குழுவினர் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். ரங்கசாமியும் டெல்லியில் முகுல் வாஸ்னிக், குலாம்நபி ஆசாத் போன்ற இரண்டாம் கட்டத்தலைவர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். அமைச்சரவையில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம், முதல்வர் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்து வருகிறாராம். 

மீண்டும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி உருவாகி வருவது வெளிப்படையாகவே தெரிய தொடங்குகிறது என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic