மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், தமிழக முதல்வர் ஜெயலலிதா லண்டன், எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்புவார்.
சந்திரபிம்பம் வளருவது போல முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருகிறார் என்று கூறினார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments