Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 11, 2016

உயிரே இல்ல, அப்புறம் எப்படி பிபி, பல்ஸ் இருக்கும்..?


கடவுள்: உன் தவத்தை கண்டு மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.

பக்தன்: நான் தூங்கும்போது சாக வேண்டும்.

கடவுள்: ஆகட்டும்.மற்ற ஒரு வரம்?

பக்தன்:எனக்கு தூக்கமே வர கூடாது

கடவுள் : ?????

*************************************************************************************************
அமைச்சர்: மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.

மன்னர்: போருக்கெலாம் வரமுடியாது, வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்

அமைச்சர்:?????

*************************************************************************************************
காதலன்: நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?

காதலி: (பேச வில்லை)

காதலன்: சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.

காதலி: (பேச வில்லை)

காதலன்: இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?

காதலி: பேசாம இரு Count (கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.

காதலன்: ???

*************************************************************************************************
கணவன்: என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது

மனைவி: உங்களுடைய உண்மையான லவ்

கணவன்: நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி

மனைவி: ????
*************************************************************************************************
டாக்டர்: நர்ஸ் அந்த நோயாளிக்கு பி பி இருக்கா?

நர்ஸ்: இல்ல

டாக்டர்: பல்ஸ் இருக்கா?

நர்ஸ்: இல்ல

டாக்டர்: சுகர் இருக்கா?

நர்ஸ்: உயிரே இல்ல, அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic