Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 13, 2016

ஏன் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம் தெரியுமா..?

reason behind ayudha pooja celebrationsஆண்டு முழுவதும் நாம் உழைத்து கொண்டே இருக்கிறோம் . நம்முடைய உழைப்பிற்கு உறுதுணையாக உள்ள ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

உயிருள்ள பொருள் மற்றும் உயிரற்ற பொருள் ஆகியவற்றில் இறைவன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே உயிரற்ற பொருளாக நாம் உயிர் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்களை சிறப்பு செய்வதே இந்த பூஜையின் நோக்கமாகும்.

ஆயுத பூஜைக்காக நாம் பயன்படுத்து பொருட்டகளை, ஆயுதங்களை சுத்தம் செய்து கடவுள் முன்பாக வைத்து பூஜை செய்ய வேண்டும் .இந்த பொருளை ,அழிவு காரியங்களுக்கு பயன்படுத்த மாட்டேன் என்றும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்ககே பயன்படுத்துவேன் என்று உறுதி எடுக்கவேண்டும்.

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்கினால் அது நல்ல பயன் தரும் என்றும் நம்பப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic