ரெமோ படம் எப்படி இருக்கோ நாம இன்னும் பார்க்கலை. ஆனா பாருங்க சிவகார்த்திகேயன் அழுத விவகாரம் ரெமோவுக்கு ஏக விளம்பரத்தை தேடி கொடுத்திடிச்சி.
கோடம்பாக்கமே இப்ப ரெமோ பத்திதான் பேச்சு. நடிகர் சங்கமும் வரிந்து கட்டிக்கொண்டு சிவாவுக்கு உதவ தயாரானது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.
அப்போது அழக்கூடாது தம்பி. எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்கிட்டிருக்கான். கவலைபடக்கூடாது. எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று ஆறுதல் கூறினாராம். ரஜினியே ஆறுதல் கூறியது சிவாவுக்கு பெருத்த நிம்மதியாக இருந்ததாம்.

No comments:
Write comments