Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 17, 2016

மோடி கிருஷ்ண பகவான் போன்றவர் - உமா பாரதி

uma barathi praises modi as lord krishna

பிரதமர் மோடி கிருஷ்ண பகவான் போன்று செயல்பட்டுள்ளார் என மத்திய அமைச்சர் உபாபாரதி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, "சர்ஜிக்கல் ஸ்ரைக் ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி, மோடி இந்தியாவின் சக்தியை உலகுக்கு காட்டியுள்ளார். இந்தியாவின் மீது நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. எதிரிகளுக்கு நல்ல பாடத்தை கொடுத்துள்ளார். இதன் மூலம் பகவான் கிருஷ்ணரைப் போல மோடி உலக்குக்கு ஒரு செய்தியை சொல்கிறார்.

அதாவது எங்களிடம் அன்பாக பழகுபவர்களிடம் நாங்கள் புல்லாங்குழல் வாசிப்போம். உபதேசம் நாடுபவர்களுக்கு கீத உபதேசம் வழங்குவோம். அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது பாதிப்பு எனில் சுதர்ஷன் சக்ராவை வைத்து தான் டீல் செய்வோம்" என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic