பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையத்திற்கு கூவ நதியின் நீரை வழங்குவேன் என தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் கி.வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையும் பாஜக கட்சியின் தலைமையும் ஆதரிக்கிறதா அல்லது எதிர்கின்றனவா என்ற தகவலை வரும் 18ஆம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
இல்லை என்றால் இரு தேசிய கட்சி தலைவர்களுக்கும் குடிக்க கூவம் நதி நீர் வழங்குவோம். மேலும் தமிழகத்திலுள்ள காங்கிரஸ் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வருவோம். இவ்வாறு வீரலட்சுமி கூறியுள்ளார்.

No comments:
Write comments