Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 5, 2016

பொது சிவில் சட்டத்தை எதிர்க்க ஆதரவு திரட்டும் இஸ்லாமிய அமைப்புகள்

islamic movements gathering support

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்று சேர்க்கும் வகையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் அவர்களை இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனிர்,ம.ம.க., தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் அனிபா,எஸ்டிபிஐ பொது செயலாளர் அப்துல் ஹமித் ஆகியோர் சந்தித்து பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பு குறித்து விளக்கி கூறி ஆதரவு கேட்டுள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic