தந்தி டிவியில் பெண் செய்தி வாசிப்பாளர் "மறைந்த முதலமைசர்...." என வாசித்ததை நிறுத்தி விட்டு வேறு செய்தியை வாசிக்க துவங்கிய வீடியோ தற்பொது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது சாதாரண குளறுபடியால் நடந்துள்ளது போல தெரிந்தாலும், "மறைந்த முதலமைச்சர்..." என்ற வாக்கியத்தை எவ்வாறு வாசித்தார்? அது டிஸ்ப்ளேவில் தெரிந்திருக்க போய்தானே வாசித்திருக்க முடியும். வார்த்தை பிரயோகத்தில் தவறு ஏற்படுவது இயல்பு, எப்படி வாக்கியத்தையே தவறாக படிக்க முடியும்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No comments:
Write comments